/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி முழுதும் ஆக்கிரமிப்புகள்
/
புதுச்சேரி முழுதும் ஆக்கிரமிப்புகள்
ADDED : ஜூன் 29, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி முழுதும் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளன.
பல துறைகளின் செயலர்கள் வந்து செல்லும் தலைமை செயலகம் எதிரே சாலையை ஆக்கிரமித்து வரிசையாக பெட்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் செட்டி தெரு, வைசியால் வீதி, மிஷன் வீதி, கொசக்கடை வீதி, செஞ்சி சாலையில் பிளாட்பாரம் மட்டும் இன்றி, சாலையை ஆக்கிரமித்தும் கடை வைத்துள்ளனர்.
நடந்து செல்ல கூட வழியில்லை. இந்த சாலைகளின் பக்கமும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் செல்ல வேண்டும்.