Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகராறில் ஈடுபட்டவர் கைது

தகராறில் ஈடுபட்டவர் கைது

தகராறில் ஈடுபட்டவர் கைது


ADDED : டிச 17, 2024 05:17 AM

Follow on Google

ADDED : டிச 17, 2024 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் மேல்குமாரமங்கலம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் 40, இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மது போதையில் மடுகரை தனியார் கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்கள், கம்பெனியில் இருந்து பணி முடிந்து வரும் பெண்களை பார்த்து ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், நடராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுப்பட்ட நடராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap