Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது


ADDED : அக் 05, 2024 04:01 AM

Follow on Google

ADDED : அக் 05, 2024 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை : திருபுவனை அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜிவ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் ரோந்து சென்றனர். மதகடிப்பட்டு சந்தைதோப்பு அருகே குடிபோதையில் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் விழுப்பரம் மாவட்டம், வி.அகரம் அடுத்த சுந்தரிப்பாளையத்தை சேர்ந்த சோமு, 38, என தெரிய வந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap