தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அஷ்டமி சிறப்பு பூஜை

அஷ்டமி சிறப்பு பூஜை

அஷ்டமி சிறப்பு பூஜை


ADDED : ஜன 03, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் :

நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது.

இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏரளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us