தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவிலில், இன்று தங்கத்தேர்

மணக்குள விநாயகர் கோவிலில், இன்று தங்கத்தேர்

மணக்குள விநாயகர் கோவிலில், இன்று தங்கத்தேர்


ADDED : அக் 12, 2024 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2024 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில், விஜயதசமியையொட்டி, இன்று தங்கத் தேர் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில் விஜயதசமியையொட்டி, இன்று மாலை 6:30 மணிக்கு மாட வீதியில் உற்சவ விநாயகர் தங்கத் தேரில் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

இத்தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us