Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 23, 2025 05:06 AM

Follow on Google

ADDED : ஆக 23, 2025 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நி கழ்ச்சிக்கு, வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். கோரிமேடு மதர் தெரெசா செவிலியர் கல்லுாரி பேராசிரியை நந்தினி, சிவசங்கரி, சித்ரா மற்றும் 4ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கண், பற்கள், பாதுகாப்பு குறித்து விளக்கினர்.

தொடர்ந்து மாணவர்களி ன் உடல்நல பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி சுதா கலந்து கொண்டு அடிப்படை சுத்தம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு சுகாதாரம் தொடர்பாக வில்லுப்பாட்டு, நடனம், நாடகம், பொம் மலாட்டம், கை கழுவதல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap