/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவராத்திரி பெருவிழாவில் புவனேஸ்வரி மூலமந்திர ேஹாமம்
/
நவராத்திரி பெருவிழாவில் புவனேஸ்வரி மூலமந்திர ேஹாமம்
நவராத்திரி பெருவிழாவில் புவனேஸ்வரி மூலமந்திர ேஹாமம்
நவராத்திரி பெருவிழாவில் புவனேஸ்வரி மூலமந்திர ேஹாமம்
ADDED : செப் 26, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் நேற்று புவனேஸ்வரி மூல மந்திர ேஹாமம் நடைபெற்றது.
புதுச்சேரி, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உலக நன்மை வேண்டி, 5ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா காந்தி வீதியில் கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று மாலை ஸ்ரீபுவனேஸ்வரி மூல மந்திர ேஹாமம் நடந்தது. தொடர்ந்து பரத நாட்டியம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இன்று மாலை திரிபுரபைரவி மூல மந்திர ேஹாமம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.