தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : செப் 25, 2024 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : கடை முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்ற நபரை போலீ சார் தேடிவருகின்றனர்.

கடலுார், வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சீவி, 25; இவர், அபி ேஷகப்பாக்கத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை, கடை முன் நிறுத்திவிட்டு, கடையிலேயே துாங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us