தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

 பைக் திருட்டு

 பைக் திருட்டு


ADDED : பிப் 11, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கனகசெட்டிக்குளம், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 29; தனியார் அப்ளையன்ஸ் சேல்ஸ் மேன்.

இவர், தனது பைக்கை (டி.என்.20.சி.எஸ்.9015) கடந்த 8ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில், வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு துாங்க சென்றார்.

மறுநாள் காலை பார்த்போது அவரது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us