Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

 பைக் திருட்டு

 பைக் திருட்டு


ADDED : மார் 21, 2026 04:20 AM

Follow on Google

ADDED : மார் 21, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 18. இவர் கடந்த 1ம் தேதி, இரவு 7:00 மணியளவில் அவரது தந்தை பைக்கை எடுத்துகொண்டு, மிஷன் வீதியில் உள்ள ஒரு ஓட்டல் எதிரில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

பின் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணமால் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us