தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேட்பாளர் செலவின கணக்கு ஆய்வு

 வேட்பாளர் செலவின கணக்கு ஆய்வு

 வேட்பாளர் செலவின கணக்கு ஆய்வு


ADDED : மார் 28, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஊசுடு, மங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி செய்திக்குறிப்பு;

ஊசுடு, மங்கலம் தொகுதி வேட்பாளர்கள் செலவின கணக்கை தேர்தல் செலவின பார்வையாளர் சுதா யாதவ், வரும் 30, 3, 7ம் தேதிகளில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை புதுச்சேரி அரசு பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை கலந்தாய்வு கூடத்தில் ஆய்வு செய்கிறார். வேட்பாளர்கள் கணக்கு பதிவேடு, செலவின ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us