தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோடைக்கால நடன பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

கோடைக்கால நடன பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

கோடைக்கால நடன பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : ஜூன் 05, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் அருள்ஜோதி வள்ளலார் பயிற்சி மையம் மற்றும் விஜயாஞ்சலி டான்ஸ் அண்ட் மியூசிக் அகாடமி சார்பில், கோடைகால சிறப்பு நடன வகுப்பின் நிறைவு விழா நடந்தது.

விழாவிற்கு, அருள் ஜோதி வள்ளலார் பயிற்சி மையத்தின் நிறுவனர் கோபாலகிருஷ்ணன், சஜிதா கோபாலகிருஷ்ணன், விஜயாஞ்சலியின் நிறுவனர் விஜய் தீபன் நேவ், புதுச்சேரி பிரபலமான இசை கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்டு நடன திறனை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us