தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 18, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 06:30 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடிநீர் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

கூடப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல், வெறும் காட்சி பொருளாக உள்ளது.

லோகுராகராஜ், கூடப்பாக்கம்.

போக்குவரத்து நெரிசல்

நீடராஜப்பர் வீதியில், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மதிவாணன், புதுச்சேரி.

உப்பளம் சாலையில், ஆக்கிரமிப்புகள் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

முருகேசன், உப்பளம்.

பயணியர் நிழற்குடை தேவை

முதலியார்பேட்டையில், நிழற்குடை இல்லாமல் பயணிகள் திறந்தவெளியில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

கதிரவன், முதலியார்பேட்டை.

மக்கள் அவதி

தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜா, தவளக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us