Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 05, 2024 06:48 AM

Follow on Google

ADDED : நவ 05, 2024 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு


வில்லியனுார் கிழக்கு மாட வீதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மீனா, வில்லியனுார்.

சிமெண்ட் சிலாப் சேதம்


உருளையன்பேட்டை தென்னஞ்சாலை எம்.ஜி.ஆர்., வீதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள சிமெண்ட் சிலாப் உடைந்து ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.

பாபு, உருளையன்பேட்டை.

தெரு விளக்கு எரியவில்லை


வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரில் பல மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

சாரதா, வேல்ராம்பட்டு.

குண்டும் குழியுமான சாலை


கொம்பாக்கம், யகாவா நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காந்தி, கொம்பாக்கம்.

கழிவுநீர் தேக்கம்


நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலையில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.

ராமகிருஷ்ணன், நெல்லித்தோப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us