தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 23, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேக்கம்

அரும்பார்த்தபுரம் நடுத்தெருவில் சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

குமார், அரும்பார்த்தபுரம்.

நடைபாதை ஆக்கிரமிப்பு

ராஜ்பவன் நேரு வீதியில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.

கல்யாணம், ராஜ்பவன்.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

ரெட்டியார்பாளையம் பொன் நகரில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நின்று கொசுக்கள் அதிகமாக பெருகி வருகிறது.

மோகன்ராஜ், ரெட்டியார்பாளையம்.

விளக்கு எரியவில்லை

தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளது.

முரளி, தவளக்குப்பம்.

தட்டாஞ்சாவடி நவசக்தி நகர் முதல் மூன்று குறுக்கு தெருக்களில் தெரு விளக்கு எரியவில்லை

நந்தகுமார், நவசக்தி நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us