தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை


UPDATED : மே 17, 2026 11:15 PM

ADDED : மே 17, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 11:15 PM ADDED : மே 17, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

-பாஸ்கர், தட்டாஞ்சாவடி.

பன்றிகள் தொல்லை

வேல்ராம்பட்டு, மறைமலை நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.

-இலக்கியா, மறைமலைநகர்.

சாலை ஆக்கிரமிப்பு

மரப்பாலம் சந்திப்பு அருகில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.

-குமரேசன், நெல்லித்தோப்பு.

நாய்கள் தொல்லை

மூலக்குளம் மோதிலால் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

-சீனுவாசன், மோதிலால் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us