தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை


UPDATED : ஜூன் 17, 2026 06:48 PM

ADDED : ஜூன் 17, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 06:48 PM ADDED : ஜூன் 17, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

புவனேஷ், புதுச்சேரி.

காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

துர்கா, காராமணிக்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை

நெல்லித்தோப்பு அண்ணா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

தீபக், நெல்லித்தோப்பு.

சுகாதாரசீர்கேடு

காராமணிக்குப்பம், ஜீவானந்தம் பள்ளி வீதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ஜெயராஜ், காராமணிக்குப்பம்.

வாய்க்காலில் குப்பை அடைப்பு

நெல்லித்தோப்பு நடேசன் நகர், புவன்கரே வீதி, சிக்னல் எதிரே உள்ள வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி.

சென்டர் மீடியனில் குப்பைகள்

இந்திரா சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில் மரங்களில் இருந்து விழும் சறுகுகள் சென்டர் மீடியனில் குவிந்து கிடக்கிறது.

புவனேஷ், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us