sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புகார்கள் 

புகார்கள் 

புகார்கள் 


ADDED : ஜன 27, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 06:34 AM


Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலத்தில் மணல் குவியல்

வில்லியனுார் ஆரியப்பாளையம் பாலத்தில்மண் குவிந்து மழைநீர் வடியும் பாதைகளைஅடைத்துள்ளது.

பழனி, வில்லியனுார்.

குண்டும் குழியுமான சாலை

திலாஸ்பேட்டை, கனகன் ஏரி சாலையில்உழவர்கரை நகராட்சி சார்பில், ஒராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாகமாறி, போக்குவரத்திற்கு லாயகற்று கிடக்கிறது.

சுதாகர், புதுச்சேரி.

விபத்து அபாயம்

புதுச்சேரி புஸ்சி வீதி, செஞ்சி சாலை,ஆம்பூர் சாலை வழியாக செல்லும் டவுன் பஸ்கள், நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதால் விபத்து ஏற்படுகிறது.

பஞ்சமூர்த்தி, புதுச்சேரி.

சிக்னலில் போலீஸ் தேவை

வில்லியனுார் பைபாஸ் சிக்னலில் போலீசார்பணியில் இல்லாததால், டிராபிக் சிக்னல்களை யாரும் மதிப்பது இல்லை.

குமரகுரு, புதுச்சேரி.

சென்டர் மீடியன் அமைக்கப்படுமா?

தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னலில் இருந்துமேட்டுப்பாளையம் சந்திப்பு வரை சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.

சிவராமன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us