sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தவளக்குப்பத்தில் காகங்கள் இறப்பு

/

 தவளக்குப்பத்தில் காகங்கள் இறப்பு

 தவளக்குப்பத்தில் காகங்கள் இறப்பு

 தவளக்குப்பத்தில் காகங்கள் இறப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் காகங்கள் இறந்ததை, அரசு பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகூரில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காகங்கள் திடீரென இறந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில் நேற்று இரண்டு காகங்கள் இறந்து கிடந்தன. பாகூரில் இறந்த காகங்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா என, பூரணாங்குப்பம் பகுதியில் அரசு சோதனை செய்ய வேண்டும்.

தொடர்ந்து, காகங்கள் இறப்பது, பறவை காய்ச்சலாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.




    • Dinamalar Events


    Dinamalar