தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மோந்தா புயல் 2 ரயில்கள் ரத்து

மோந்தா புயல் 2 ரயில்கள் ரத்து

மோந்தா புயல் 2 ரயில்கள் ரத்து


ADDED : அக் 28, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புயல் காரணமாக, புவனேஸ்வர் - புதுச்சேரி மற்றும் புதுச்சேரி - புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோந்தா புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி, ரயில் எண், 20851, புவனேஸ்வரில் இருந்து, இன்று (28ம் தேதி) மதியம் 12:10 மணிக்கு புறப்படும், புவனேஸ்வர் - புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று, ரயில் எண், 20852, புதுச்சேரியில் இருந்து நாளை (29ம் தேதி) மாலை 6.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us