Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டனா புயல் ரயில்கள் ரத்து

டனா புயல் ரயில்கள் ரத்து

டனா புயல் ரயில்கள் ரத்து


ADDED : அக் 24, 2024 05:56 AM

Follow on Google

ADDED : அக் 24, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டனா புயல் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

டனா புயல் காரணமாக, புதுச்சேரி ரயில் நிலையத்தில் இன்று , 24ம் தேதி, ரயில் எண், 22603, விழுப்புரம் - காரப்பூர் செல்லும் விரைவு ரயில், 12663, திருச்சி - ஹவுரா விரைவு ரயில் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap