தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சொற்பொழிவு

சொற்பொழிவு

சொற்பொழிவு


ADDED : பிப் 22, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 06:46 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத் துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

கல்லுாரி பாரதியார் கருத்தரங்கு அறையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆங்கில துறை தலைவர் கலா வரவேற்றார். கல்லுாரி முன்னாள் மாணவரும், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானசேகரன், ஆங்கில மொழியின் நுணுக்கங்கள் என்ற தலைப்பில், ஆங்கில மொழியின் தனித்தன்மை, அதை சிறப்பாக பயன்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.

கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கி, தன் மாணவர் பருவ நினைவுகளை நினைவு கூர்ந்து, ஆசிரியர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆங்கில துறை வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us