Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம்

 ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம்

 ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம்


ADDED : ஜன 23, 2026 05:27 AM

Follow on Google

ADDED : ஜன 23, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான ஓட்டுனர், பழகுனர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான ஓட்டுனர், பழகுனர் பயிற்சி மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

முகாமில் போக்குவரத்து துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பிரபாகர் ராவ், ரமேஷ், போக்குவரத்து ஆய்வாளர்கள் புவனேஷ், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap