sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ட்ரோன் பயிற்சிப்பட்டறை

ட்ரோன் பயிற்சிப்பட்டறை

ட்ரோன் பயிற்சிப்பட்டறை


ADDED : பிப் 01, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 05:14 AM


அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை நடந்தது.

ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதல்படி, கல்லுாரி முதல்வர் குருலிங்கம் முன்னிலையில், ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் 'யூ கேன்பிளே ட்ரோன் டெக்னாலஜஸ் மூலம் முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல், நேரடி விமானப் பயன்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

இப்பயிற்சியை நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன் மற்றும் ஆச்சார்யா இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நடத்தப்பட்டது.

ஏற்பாடுகளை ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குழு தலைவர் ஆனந்த் மற்றும் முதலாமாண்டு வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியாசெய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us