sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அதிக மது குடித்த டிரைவர் சாவு

/

 அதிக மது குடித்த டிரைவர் சாவு

 அதிக மது குடித்த டிரைவர் சாவு

 அதிக மது குடித்த டிரைவர் சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

வில்லியனுார் ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மரியபிரகாஷ், 32; கார் ஓட்டுநர். குடிப்பழக்கம் உள்ள இவர், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனால் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் கோபித்துக் கொண்டு மது அருந்திவிட்டு, வில்லியனுாரில் உள்ள மாதா கோவில் வளாகத்தில் படுத்திருந்தார். இந்நிலையில் இவர் உடல் அசைவின்றி கிடந்ததால் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar