sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு

/

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு


ADDED : ஜூன் 10, 2025 05:35 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு ஐ.டி.ஐ., க்கள் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் இந்தாண்டு சேர்வதற்கான கால அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பவோர் 8 ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் https://www.centacpuducherry.in/itiadmission அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியின்போது,ஒவ்வொரு மாதமும் ரூ.1000உதவித்தொகை, தினமும் மதிய உணவு, இலவச சீருடை வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us