sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டெய்லரை தாக்கிய ஐந்து பேர் கைது

/

டெய்லரை தாக்கிய ஐந்து பேர் கைது

டெய்லரை தாக்கிய ஐந்து பேர் கைது

டெய்லரை தாக்கிய ஐந்து பேர் கைது


ADDED : ஜூன் 28, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : டெய்லரை தாக்கிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, மோகன் நகரை சேர்ந்தவர் சுந்தரன், 43; டெய்லர். இவர், சாரம் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மனைவி யிடம், பேசியுள்ளார். இது தொடர்பாக, இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த, அருள்தாஸ், 38; அவரது ஆதரவாளர்கள் முத்திரையர்பாளையம் பெருமாள்ராஜ், 27; குறிஞ்சி நகர் ரஞ்சித், 24; சண்முகாபுரம் அருணாச்சலம், 25; கலைவாணர் நகர் உதயகுமார், 21; ஆகியோர் சுந்தரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த சுந்தரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர், அளித்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, அருள்தாஸ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us