Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : டிச 16, 2024 04:47 AM

Follow on Google

ADDED : டிச 16, 2024 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உருளையன்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ், 50, இவர், புதிய பஸ் நிலையம் அருகே, கவரிங் கடை நடத்தினார். கடந்த கொரோனா காலத்தில், வியாபாரம் இல்லததால், பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும், பஸ் நிலையம் புனரமைக்கும் பணியால், கடை திறக்காமல் இருந்தார்.

கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், மனஅழுத்தத்துடன் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில், துாங்கியவர் மாயமானார். இதுகுறித்து, அவரது மனைவி மேகா உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap