sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: உறுவையாறு கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

மங்கலம் தொகுதி, உறுவையாறு கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் டேங்க் பகுதியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 22 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தனது சொந்த செலவில் உறுவையாறு கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ஒரு குடிநீர் கேன் வழங்கினார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உட்பட பலர் உடனிருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar