sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

/

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பாக கலெக்டர் குலோத்துங்கன் ஊக்கத்தொகை வழங்கினார்.

சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் மாணவர்களுக்கு, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி, பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இளந்திரையன், சந்தோஷ், சரண் ஆகியோருக்கு முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தலைமை ஆசிரியர் பத்மாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar