தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவணை தொகை வழங்கல்

தவணை தொகை வழங்கல்

தவணை தொகை வழங்கல்


ADDED : ஜன 23, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 05:33 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இந்திரா நகர் தொகுதியில்,

கல்வீடு கட்டுவதற்கு, ஒரு பயனாளிக்கு 2வது கட்ட தவணை தொகை, 1.6 லட்சம் ரூபாய், 6 பயனாளிகளுக்கு மூன்றாம் கட்ட தவணை தொகையாக 4.20 லட்சம் ரூபாய்க்கான அரசாணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us