தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டி

 பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டி

 பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டி


ADDED : நவ 27, 2025 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில், உப்பளம், இந்திரா உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 22, 23ம் தேதிகளில், 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான, வாலிபால் போட்டி நடந்தது.

இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 8 வட்டங்களில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில், வட்டம் -2ஐ சேர்ந்த பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். வட்டம் -4 இரண்டாம் இடத்தையும், காரைக்கால் வடக்கு பகுதியை சேர்ந்த வட்டம் -5 மூன்றாம் இடத்தையும்,காரைக்கால் தெற்கு பகுதியை சேர்ந்த வட்டம் - 6 மாணவிகள் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us