Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேட்டி... பாதுகாப்பு வசதிகள் சிறப்பு;

பேட்டி... பாதுகாப்பு வசதிகள் சிறப்பு;

பேட்டி... பாதுகாப்பு வசதிகள் சிறப்பு;


ADDED : ஆக 12, 2025 01:48 AM

Follow on Google

ADDED : ஆக 12, 2025 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி மக்களுக்காக 'தினமலர்' நிர்வாகம் தொடர்ந்து எக்ஸ்போ நடத்துவது வரவேற்கத்தக்கது. புதுச்சேரியில் இல்லாத பொருட்கள் இங்கு கிடைக்கிறது. எத்தனையோ பேர் எக்ஸ்போ போட்டாலும், அதில் கிடைக்காத பொருட்கள் 'தினமலர்' எக்ஸ்போவில் கிடைக்கும். பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தரமான பொருட்கள், குறைந்த விலைக்கு கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும் 'எக்ஸ்போ' எப்போது நடக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. 'தினமலர்' நிர்வாகம் தொடர்ந்து எக்ஸ்போ நடத்த வேண்டும்.

சிவசங்கரன், எம்.எல்.ஏ.,புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap