தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து விசாரணை

 இறந்தவர் குறித்து விசாரணை

 இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : பிப் 02, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திராநகர் அரசு துவக்க பள்ளி அருகே, சாலையோரத்தில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாதவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இது குறித்து, டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us