Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கராத்தே பயிற்சி பள்ளி பெயர் பலகை திறப்பு

 கராத்தே பயிற்சி பள்ளி பெயர் பலகை திறப்பு

 கராத்தே பயிற்சி பள்ளி பெயர் பலகை திறப்பு


ADDED : பிப் 10, 2026 05:00 AM

Follow on Google

ADDED : பிப் 10, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சர்க்கிள் தி பாண்டிச்சேரி வளாகத்தில் கராத்தே பயிற்சி பள்ளியின் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

சர்க்கிள் தி பாண்டிச்சேரியில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ் பில்லியட்ஸ், பெத்தாங் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் உறுப்பினர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு உடலும், மனமும் வலிமை பெற கராத்தே பயிற்சி பள்ளி துவக்கப்பட்டுள்ளது.

கராத்தே பயிற்சி பள்ளியின் பெயர் பலகையை, சர்க்கிள் தி பாண்டிச்சேரி நிர்வாகிகள் திறந்து வைத்தனர். கராத்தே பயிற்சி பள்ளியின் நிறுவனர் சர்வதேச நடுவர் ஜோதிமணி வாழ்த்தி பேசினார். பள்ளியின் தலைவர் சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap