Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவம்

மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவம்

மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவம்


ADDED : ஆக 19, 2025 07:46 AM

Follow on Google

ADDED : ஆக 19, 2025 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் 65ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் , 65ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா வரும் 28 ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, அன்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, உற்சவ சாந்தி, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து, தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 2ம் தேதி இரவு சித்தி, புத்தி ,விநாயகர் திருக்கல்யாணம், 6ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம், 14ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் பிரம்மோற்சவம் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap