தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

மஞ்சு விரட்டு நிகழ்ச்சி


ADDED : ஜன 16, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2024 06:40 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் பண்டசோழநல்லுார், வடுக்குப்பம், கல்மண்டபம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளை மாடுகள் கலந்து கொள்ளும், மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us