தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வானொலியில் 26ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி

வானொலியில் 26ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி

வானொலியில் 26ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி


ADDED : அக் 23, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வானொலியில், வரும் 26ம் தேதி, ஒலிபரப்பாகிறது.

வரும் 26ம் தேதி, காலை 11:00 மணியளவில், பிரதமர் மோடி உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி, வானொலியில், ஒலிபரப்பாகும். அதனை தொடர்ந்து, தமிழில் ஒலிபரப்பப்படுகிறது.இரவு 8:00 மணிக்கு, தமிழ் மொழியில் ஒலிபரப்பாகும். இத்தகவலை புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவு தலைவர், செந்தில்குமார் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us