தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ைஹமாஸ் விளக்குகளை பராமரிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

 ைஹமாஸ் விளக்குகளை பராமரிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

 ைஹமாஸ் விளக்குகளை பராமரிக்க எம்.எல்.ஏ., உத்தரவு


ADDED : நவ 29, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி யில் அமைந்துள்ள ைஹமாஸ் விளக்குகளை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிட்டார்.

லாஸ்பேட்டை, கல்வி சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ைஹமாஸ் விளக்கு கடந்த சில தினங்களாக சரியாக எரியவில்லை என, தொகுதி எம்.எல்.ஏ.,க்கு புகார் வந்தது.

இதையடுத்து, அப்பகுதி ைஹமாஸ் விளக்கை பார்வையிட்ட வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரரை அழைத்து, ைஹமாஸ் விளக்குகளை சீரமைப்பதுடன், சரியாக எரிகிறதா என்றும், தினசரி பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர், டோபிகானா, ஐயனார் கோவில் வீதி பகுதிகளில் அமைந்துள்ள ைஹமாஸ் விளக்குக ள் மற்றும் தெரு மின்விளக்குகளை பார்வையிட்டு எம்.எல்.ஏ., அதனை முறையாக பராமரிக்க வேண்டுமென அறிவுறுத் தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us