Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.எல்.ஏ., பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து

எம்.எல்.ஏ., பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து

எம்.எல்.ஏ., பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து


ADDED : ஜூன் 23, 2025 05:12 AM

Follow on Google

ADDED : ஜூன் 23, 2025 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,விற்கு, முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் கிருமாம்பாக்கத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருமாம்பாக்கத்தில் உள்ள தனது தந்தையும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான உத்திரவேலுவின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுனா லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,விற்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு,எம்.எல்.ஏ.,க்கள் கே.எஸ்.பி., ரமேஷ், பாஸ்கர், முன்னாள் அமைச்சர் தியாகராஜன்,என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால், மாநில செயலாளர் ஜவகர், டாக்டர் நாராயணசாமி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆறுபடை வீடு மருத்துவமனையில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் ரத்த தானம் செய்தனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap