sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சலவை தொழிலாளர்களுக்கு எம்.பி., நலத்திட்ட உதவி

/

 சலவை தொழிலாளர்களுக்கு எம்.பி., நலத்திட்ட உதவி

 சலவை தொழிலாளர்களுக்கு எம்.பி., நலத்திட்ட உதவி

 சலவை தொழிலாளர்களுக்கு எம்.பி., நலத்திட்ட உதவி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 33 சலவை தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டிகளை, செல்வகணபதி எம்.பி., வழங்கினார்.

செல்வகணபதி எம்.பி., பரிந்துரையின் பேரில், புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சலவை தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, எம்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், செல்வகணபதி எம்.பி., கலந்து கொண்டு புதுச்சேரியை சேர்ந்த 33 சலவை தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டிகளை, வழங்கினார்.

நிகழ்ச்சியில், புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள், லாஸ்பேட் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar