தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும் நாராயணசாமி பேட்டி

அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும் நாராயணசாமி பேட்டி

அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும் நாராயணசாமி பேட்டி


ADDED : ஏப் 13, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி கூட்டணியில் சேர்ந்துள்ள அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும் என மாஜி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பா.ஜ., மிரட்டலால், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கூட்டணியில் சேர்ந்துள்ளார். தமிழகத்தை புறக்கணிக்கும் பா.ஜ.,வுடன் அழுத்தம் காரணமாக கூட்டணியில் சேர்ந்துள்ள அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும். பா.ஜ.,வுடன் யார் சேர்ந்தாலும் காணாமல் போவர். 2026க்கு பிறகு அ.தி.மு.க., இருக்காது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us