ADDED : நவ 19, 2025 06:44 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரை, ராம்ஜி நகர், மாரியம்மன் கோவில் தெரு வைச் சேர்நதவர் முத்தாலு, 84. இவரை கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை.
இவரை உறவினர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து, முத்தாலுவை தேடி வருகின்றனர்.





