தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்


ADDED : மார் 16, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 05:54 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யு.சி., ஊழியர் சங்கத்தினர், தலைகீழாக நின்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குவதுடன், நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யூ.சி., சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே ஊழியர்கள் தலைகீழாக நின்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினர்.

ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், கவுரவத் தலைவர் அபிேஷகம் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் அந்தோணி, துணை தலைவர்கள் அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us