sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 துணை ராணுவம் அணி வகுப்பு

/

 துணை ராணுவம் அணி வகுப்பு

 துணை ராணுவம் அணி வகுப்பு

 துணை ராணுவம் அணி வகுப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பகுதியில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். புதுச்சேரியில் பதட்டமான ஓட்டுச்சாவடி பகுதியில் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் பகுதியில், நேற்று மாலை துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.

பதட்டமான ஓட்டுச்சாவடி பகுதியான அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு, ஆர்.கே., நகர், பி.சி.பி., நகர், அம்பேத்கர் நகர் வழியாக வீராம்பட்டினம் வரை சென்றனர். அவர்களுடன், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சென்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar