Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிவேக வாகனங்களுக்கு அபராதம்

அதிவேக வாகனங்களுக்கு அபராதம்

அதிவேக வாகனங்களுக்கு அபராதம்


ADDED : செப் 23, 2024 04:22 AM

Follow on Google

ADDED : செப் 23, 2024 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியில் நவீன ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிவேக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை நவீன ஸ்பீடு ரேடார் கன் மூலம் கண்டறிந்து அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று கோரிமேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் போக்குவரத்து போலீசார் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் காலை 10:00 மணி முதல் ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிவேக வாகன ஓட்டிகளை கண்டறிந்தனர்.

மதியம் 12:00 மணி வரை 100க்கும் மேற்பட்ட அதிவேகமாக வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அதில் கனரக வாகனங்களுக்கு 2 ஆயிரம் மற்ற வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap