/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 10, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் பிரேதாஷ வழிபாடு நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

