sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரசிடென்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

/

பிரசிடென்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பிரசிடென்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பிரசிடென்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 17, 2025 11:24 PM

Google News

ADDED : மே 17, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் மாணவர் கன்சன் வியானி 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி டேனியா கேத்தரின் 492, மாணவன் சந்தீப் 487 மதிப்பெண்கள் பெற்று 2 மற்றும் 3ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர். பல மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வில் மாணவி ஹரிணி 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி கிருத்திகா 583, மாணவி திவ்யதர்ஷினி 575 மதிப்பெண்கள் பெற்று முறையே 2 மற்றும் 3ம் இடம் பெற்றனர்.

இரண்டு பொது தேர்விலும் பல மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியானது பிளஸ் 2 தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் கிறிஸ்டி ராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்தி ராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.






      Dinamalar
      Follow us