தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்

 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்

 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்


ADDED : பிப் 27, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிரகாஷ்குமார் எல்.எல்.ஏ., மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார்.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் (நிலை -2) சிவக்குமார், ஆசிரியர் வானதி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us