தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : அக் 28, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏர்போர்ட் பின்புறம் உள்ள ஜிப்ஸி பகுதி மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா தலைமை தாங்கினர்.

இதில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரிசி, பால், பிஸ்கெட் மற்றும் அத்தியாவசிய வீட்டு பொருட்களை சேகரித்து, அவற்றை தேவையான குடும்பங்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வளர்மதி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us